நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தனது அடுத்தபடம் குறித்து அறிவித்துள்ளார். `கேம் ஓவர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் டாப்ஸி நடிக்கிறார். இப்படம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ளது.