விஸ்வாசம் படத்துக்காக சென்னையில் டப்பிங் பேசி வருகிறார் அஜித். இதை அறிந்த ரசிகர்கள் இரவு முழுவதும் அவருக்காகக் காத்திருந்துள்ளனர். டப்பிங் பணியை முடித்துகொண்டு அஜித் கிளம்பும்போது ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருப்பது தெரியவர அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.