குளிர்பானங்கள் விற்பனையில் பெப்சி, கோக், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்தப் புகழ்பெற்ற நிறுவனங்கள்தான் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதாக கிரீன் பீஸ் என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் கோக் நிறுவனத்தின் பிளாஸ்டிக் குப்பைகள்தான் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.