திருப்பதியில் இரண்டாவது பிரம்மோற்சவம் இன்று தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் பெரும்திரளாக வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், பிரம்மோற்சவ நாள்களில் ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு தரிசன சலுகைகள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.