பாலியல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அனுராக் `யாரோ செய்த தவறுக்கு என் மீது பழி போடுகிறார்கள். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். என் மீது உள்ள சந்தேகம் தீரும் வரை MAMI குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.