ஒவ்வொருவரும் அவர்கள் தாய் மொழியில் பேச வேண்டும் என்றும் தாய் மொழி கண்பார்வை போன்றது மற்ற மொழிகள் கண்ணாடி அணிவது போன்றது. வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் போன்ற வீரர்களின் வரலாற்றை வெளிவராமல் அழுத்தியது ஆங்கில மூளை. ஆங்கில சிந்தனை ஒரு  வியாதி என துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பொள்ளாச்சியில் பேசியுள்ளார்.