கத்தோலிக்க மதத் தலைவராக இருக்கும் போப் பிரான்சிஸ், வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், நிகழ்த்திய உரையில், ``பெண்கள் எந்தக் காரணத்துக்காகவும் கருக்கலைப்பு செய்வது என்பது கூலிப்படையினரைக் கொண்டு ஒருவரை கொலை செய்து பிரச்னையைத் தீர்த்துக்கொள்வது போன்றதாகும்'' என்று பேசியுள்ளார்.