செப்டம்பர் மாதத்துக்கான பயணிகள் வாகன விற்பனையில், மாருதி 6 இடத்தையும், ஹூண்டாய் 4 இடத்தையும் பிடித்து முன்னிலையில் இருக்கின்றன. இந்த மாதம் மாருதி ஆல்ட்டோ காரைவிட ஸ்விஃப்ட் கார் அதிகம் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலிடத்தில் இருந்த ஆல்ட்டோ இந்த மாதம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.