தெலுங்கில் பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் கூட்டணியில் 2013-ல் வெளியான 'அத்தாரின்டிக்கி தாரேதி' தமிழ் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிக்க, சுந்தர்.சி இயக்கி வருகிறார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தில் மஹத் இணைந்திருக்கிறார். அவருக்கு ஜோடியாகக் கேத்ரின் தெரசா நடிப்பதாகவும் தகவல் வருகின்றன.