மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு சென்னையில் சந்தித்துள்ளனர். பனையூரில் உள்ள காப்பகத்தில் இருந்த ரஞ்சிதா மண்டலை தேப்குமார் பார்த்ததும் கதறி அழுதார். ரஞ்சிதா மண்டலின் கண்களும் குளமாகின. மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு பனையூரில் உள்ள ஷெல்ட்டர் ஹோம் சிகிச்சை அளித்துள்ளது.