சிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றியவர்.