உலகக் கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சீனாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் வீழ்த்தியது. இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் சீனா, சிங்கப்பூர் அணிக்கெதிரான போட்டியிலும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேபோல், தாய்லாந்து, பூடான் மற்றும் மியான்மர் அணிகளுக்கெதிரான போட்டிகளிலும் தோல்வியடைந்தது.