தன் ஆண் தோழர் பற்றி பெற்றோரிடம் போட்டுக் கொடுத்த 4 வயது சகோதரனை இளம் பெண் கொன்ற சம்பவம் லூதியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் ஆன்ஷ் கனுஜியா. கொன்ற 19 வயது பெண்ணின் பெயர் ரேணு. காதலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் சிறுவனை அந்தப் பெண் கொலை செய்துள்ளார்.