வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில் தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் இழந்த 10 வயது சிறுவன் உயிர் பிழைத்துக் கதறும் காட்சி காண்போரை கலங்கடித்துள்ளது.'