மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழாவில் `ராஜராஜ சோழன் எங்கள் சாதி' என பல்வேறு சாதிய அமைப்புகள் போஸ்டர் ஒட்டுவதற்கும், பேரணி செல்வதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும், ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் டீமுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.