கோடியக்கரை கடலோரத்தில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 965 கிலோ அமோனியம் சல்பேட் பிடிபட்டிருக்கிறது. அமோனியம் சல்பேட்டைப் பிரித்தெடுத்து வெடிபொருளாகப் பயன்படுத்த முடியும். இலங்கையில் இதற்கு மிக அதிகமாகப் பணம் கிடைப்பதால் இதைக் கடத்துவதற்குத் தயார்படுத்தியிருக்கிறார்கள் எனப் போலீஸ் கூறியுள்ளது.