மோஜோவின் இன்ஜினை அடிப்படையாகக் கொண்ட புதிய பைக்குக்கான இன்ஜின் குறித்த விவரங்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு அம்சங்களுடன் இன்ஜின் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே புது ஜாவா பைக்குகளை அடுத்த மாதம் கொண்டுவரவிருப்பதாகக் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிஷ் ஜோஷி கூறியுள்ளார்.