அரியலூரில் பேசிய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் ஸ்ரீகலா பிரசாத், ``தற்போது நடைபெற்று வரும் மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து வீடுதோறும் காங்கிரஸ் கட்சியினர் திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.