மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விவரம்: விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது சமி, கலீல் அகமது, ஷர்துல் தாகூர், கே.எல்.ராகுல்.