சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அப்போது திருமாவளவன், ``ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் தொடரும்'' என தெரிவித்தார்.