அனேகன் படம் மூலம் அறிமுகமான அமைரா தஸ்தூர், ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் எனக்கும் பாலிவுட், தென்னிந்திய திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கும் அதைத்தொடர்ந்து மன உளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.