சென்னை பிராட்வேயில் உள்ள பூக்கடைகள் 150க்கும் மேற்பட்ட பூக்கடைகளை சி.எம்.டி.ஏ நேற்று சீல் வைத்தது. இது தொடர்பாக பூக்கடை சங்கத்தை சேர்ந்தவர்கள், `` இங்கே  கடைகள் பூட்டப்படுவதால் எங்கள் வாழ்வாதாரம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதற்கு இங்கே அனுமதியில்லையென்றால் கோயம்பேட்டில்  கடைகள் ஒதுக்கவேண்டும்' என்று தெரிவித்தார்.