‘இந்த உலகத்தில் அதிகம் கேலிக்குள்ளாகப்படும் நபர் நான் தான். மக்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதை எதிர்த்து நான் சைபர்புல்லிங் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளேன்’ என அமெரிக்காவின் முதல் பெண்மணி  மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.