உலகம் முழுவதும் இருக்கும் இன்டெர்நெட் பயனாளர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு இணைய சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போக நேரிடும் என ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. உலகின் முக்கிய டொமைன் சர்வர்கள் பராமரிக்கப்படுவதால் இணைய சேவை முடங்கலாம் என  ஐ.சி.ஏ.என்.என். தெரிவித்துள்ளது.