தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழாவின்போது நடைபெறும் திருமுறை திருவீதியுலாவுக்காக, சினிமாவில் செட் வடிவமைப்பாளாராக இருக்கும் ராமலிங்கம் என்பவர் 10 லட்சம் ரூபாய் செலவில் பைபரலால் செய்யபட்ட பெரியகோயில் வடிவிலான ரதத்தைச் செய்து உபயமாக வழங்கியுள்ளார். இது வரவேற்பை பெற்று வருகிறது.