தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று அன்னபூரணி அலங்காரத்தில் பெரிய நாயகியம்மன் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.