MeToo  தொடர்பாக நடிகர் விசு, `MeToo விஷயத்தில் குற்றம் சுமத்துபவருக்கும் குற்றத்தைச் சுமப்பவருக்கும் சம பங்கு கடமை இருக்கிறது. குற்றத்தை உண்மை அல்லது பொய் என நிரூபிக்க கலியுகத்தில் அநீதிகள் தாயக்கட்டை உருட்டி விளையாட ஆரம்பித்து விட்டன. பொறுப்போம். உண்மைகள் புதையுண்டதாகச் சரித்திரம் கிடையாது. பீறிட்டு வெளிவரும்’ என்றார்.