ஹூண்டாய் புதிய சான்ட்ரோ வரும் 23-ம் தேதி விற்பனைக்கு வரும் நிலையில் இதன் முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சான்ட்ரோவின் விலைப்பட்டியல் இணையதளத்தில் வெளியாகி ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே வைரலாகியுள்ளது. புது சான்ட்ரோவின் விலை ரூ 3.87 லட்சத்தில் ஆரம்பித்து 5.29 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.