ஃபிளிப்கார்ட் நிறுவனம் நடத்திய பிக் பில்லியன் டே சேலில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை படைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ரியல்மீ நிறுவனம். ஷியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே இந்த முறையும் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதற்கடுத்ததாக இரண்டாவது இடத்தை ரியல்மீ பிடித்திருக்கிறது.