சென்னையை சேர்ந்த பழனி (45) அவரின் மனைவி பஞ்சவர்ணம் (40) ஆகியோர் சபரிமலைக்குச் செல்வதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பஸ்ஸில் புறப்பட தயாரானார்கள். அவர்களை போராட்டக்குழுவைச் சேர்ந்த பெண்கள் தடுத்து தாக்கியுள்ளனர். தம்பதி தாக்கப்பட்டபோது தடுக்காமல் கேரள காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.