MU-X எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடலை, 6 கலரில் 26.27 லட்ச ரூபாய் (4X2) மற்றும் 28.23 லட்ச ரூபாய் (4X4) அறிமுகப்படுத்தியுள்ளது, ஜப்பானிய நிறுவனமான இசுஸூ. கடந்த ஆண்டே இது சர்வதேச சந்தைகளில் களமிறங்கியியிருந்தாலும், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்குப் பிறகே அதை இந்தியாவில் இசுஸூ வெளியிட்டிருக்கிறது.