கூகுளின் ஒரு அங்கமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளமான யூ-டியூப் இன்று அதிகாலை முதல் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. ‘ யூ-டியூப் விரைவில் சரிசெய்யப்படும். சரி செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். எங்களின் சேவை தடைபட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்’ என அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.