சீனாவில் வங்கி ஒன்றில் காலை மீட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மேலே இருந்து ஒரு பாம்பு கீழே விழுந்து. அது பெண் ஊழியர் ஒருவரது மேலே விழுந்தது. அப்போது மீட்டிங்கில் இருந்த 9 பேரும் அலறி அடித்து ஓடினர். பின்னர் பிடிக்கப்பட்ட இந்தப் பாம்பு, காட்டில் விடப்பட்டது.