சென்னை கோயம்பேட்டில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்குப் பயன்படுத்தப்பட இருக்கும் பொரி, கடலை, பழங்கள், பூசணிக்காய், வாழைக்கன்றுகள் என பூஜை பொருள்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.