கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் தள்ளுபடி விற்பனையை நடத்தி பல ஆயிரம் கோடி லாபம் பார்த்தது அமேசான் நிறுவனம். இதற்கிடையே, வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மீண்டும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவெல் தள்ளுபடி விற்பனையை நடத்த அமேசான் முடிவு செய்துள்ளது. தீபாவளி போனஸ் பத்தரம்யா....!