கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், இரண்டு 200சிசி பைக்குகள் மற்றும் இரண்டு 125சிசி ஸ்கூட்டர்களைக் காட்சிபடுத்தியது ஹீரோ. இதில் ஒன்றைக் களமிறக்க முடிவு செய்திருக்கிறது ஹீரோ. ஆக்டிவா மற்றும் ஆக்ஸஸுக்குப் போட்டியாக ஒரு பேமிலி ஸ்கூட்டராகப் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.