`சபரிமலையைத் தகர்க்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது.  பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். பக்தர்களுக்குத் தடங்கலை ஏற்படுத்தி, பயத்தை உண்டாக்க வைக்கும் நடவடிக்கைகள் சபரிமலைக்கு எதிரானது.' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.