ஒரு மாதத்துக்கு முன்பு, தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும் கிக்ஸ் காரின் டிசைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டது நிஸான். இந்நிலையில் தற்போது கார் பார்வைக்கும் எப்படி இருக்கும் என்பதை, ஆட்டொமொபைல் பத்திரிகையாளர்களிடம் பிரத்யேகமாகக் காட்டியிருக்கிறது நிறுவனம். அசப்பில் பார்க்க சர்வதேச கிக்ஸ் காரையே இது நினைவுபடுத்துகிறது.