தன் மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் வடிவேலு. மதுரை ஐராவதநல்லூரில் உள்ள என்.எஸ்.சந்திரஅம்மாள் திருமண மண்டபத்தில் வடிவேலுவில் மகள் கலைவாணிக்கும் ராமலிங்கம் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது. இந்த திருமணம் குறித்து அந்த பகுதியில் எந்த பேனரும் வைக்கப்படவில்லை. திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.