இந்தியாவில், 4 மீட்டருக்குள் தயாரிக்கப்படும் கார்களுக்கு வரிச்சலுகை இருக்கிறது. இந்த வரிச்சலுகையைப் பயன்படுத்தி, 4 மீட்டர்களுக்குள் கொண்டுவரப்படும் எஸ்யூவி கார்கள், இந்தியாவில் செம ஹிட் அடிக்கின்றன. மினி சைஸ் எஸ்யூவிக்களுக்கு இப்போது டிமாண்ட் அதிகரித்திருப்பதால், மினி சைஸ் எஸ்யூவி தயாரிப்பில் இறங்கியிருக்கிறது இசுசூ.