நடிகர் திலீப் - காவியா மாதவன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. 'விஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்.  தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். உங்கள் அன்பும், பிரார்த்தனையும் என்றும் எங்களுக்கு உள்ளது' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் திலீப்.