தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் ஷியோமியின் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 7-ம் தேதி வரை Mi ஹோம் மற்றும் ஷியோமியால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்களில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் இந்தச் சலுகை ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்குப் பொருந்தாது.