ஜப்பான் நிறுவனமான க்யோஸ்ரா (kyocera)  என்ற நிறுவனம் உலகின் மிகவும் தடிமன் குறைந்த ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது. பேசுவதற்கு மட்டும் மொபைல்போனை பயன்படுத்தினால் போதும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறிய போன்கள், உங்கள் பர்சில் கிரெடிட் கார்டு வைக்கும் இடத்தில் பொருந்திப்போகும்.