`சர்கார்'  டீசர் வெளியான 1 செகண்டில் யூடியூப்பில் 7,200 லைக்குகளைப் பெற்றது. அதன் பிறகு லைக்குகள் அப்டேட் ஆவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என ட்வீட் ஒன்றை பதிவிட்டது சன் பிக்சர்ஸ். ஐந்தரை மணி நேரத்தில் 1 கோடி பேர் பார்வையிட்டு மேலும் ஒரு சாதனையைத் தன்வசம் கொண்டுவந்தது `சர்கார்' டீசர்.