வ்வொரு மாதமும் வாகன விற்பனையின் நிலவரம் வெளியிடப்படும்போது, அதிகமாக விற்பனையான டாப் 10 டூ வீலர்களின் பட்டியலில் ஹோண்டாவின் ஆக்டிவாதான் எப்போதும் முன்னிலையில் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும்  இந்த ஆண்டு 38,113 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது.