உலங்கெங்கிலும் #MeToo எங்கெல்லாம் ட்ரெண்ட் ஆகியுள்ளது என்பதைக் கூகுள் நிறுவனம் வரைபடம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. #MeToo ஹேஷ்டேக் அறிமுகமான போது இந்தியாவில் 7 இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டதாகக் காட்டுகிறது கூகுள். போகப் போக அதிகரிக்கும் புகார்களால் பூலோக வரைபடத்தில் இந்தியா எரிமலையாக எரிகிறது.