சமூகவலைதளங்களில் வைரலான புகைப்டத்தை கிரிக்கெட் வீரர் ஷேவாக்கும் பகிர்ந்திருந்தார் தொடர்ந்து அந்த புகைப்படம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதியில் அந்த புகைப்படத்தில் உள்ளவரே குழப்பத்துகான விடையையும் அளித்துவிட்டார். பிறகு ஷேவாக்கும் தவறை திருத்தி மீண்டும் பகிர்ந்துள்ளார்.