நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் வருமான வரித்தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70% வரை அதிகரித்து 5.4 கோடியாக உள்ளது. அதேவேளை, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் 34% அளவுக்கு குறைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. வரி சதவிகிதம் குறைந்ததே வசூல் குறைவுக்கு காரணம் எனத் தெரிகிறது.