சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்தும் டீசல் விலை 29 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.