தலையில்லாத கோழியைப் போன்ற உருவத்தை உடைய புதிய கடல் உயிரினத்தை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் உருவத்தை வைத்து Headless chicken monster என்றே அழைக்கவும் செய்கின்றனர். அன்டார்டிகாவுக்கு அருகில் உள்ள தெற்குப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஆழ்கடலில் இந்த அரிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.